ரேஷன் கடை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்…. அரசு அறிவிப்புby AuthourOctober 22, 2024October 22, 2024தமிழ்நாடு முழுவதும் பல்லாயிரம் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் 20% தீபாவளி போனஸ் வழங்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. Tags:ஊழியர்கள்போனஸ்ரேஷன்கடை Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment. Δ