Skip to content
Home » சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Senthil

சென்னை விமான நிலையத்தின் கழிவறையில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக இன்று பிற்பகல் விமான நிலையத்திற்கு  இ மெயில் வந்தது.  அதைத்தொடர்ந்து கழிவறை உள்ளிட்ட இடங்களில் போலீசார் ஆய்வு செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.  இ மெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!