Skip to content

கேரள முதல்வர் வீ்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

  • by Authour
கேரள முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். வீடு மற்றும்அ லுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் சோதனை நடைபெற்று வருகிறது.
error: Content is protected !!