காஞ்சிபுரம் மாவட்டம் திருக்காலிமேட்டை சேர்ந்தவர் பிரபல ரவுடி வசூல்ராஜா. இவர் இன்று வீட்டில் இருந்தபோது இன்னொரு கும்பலை சேர்ந்த 5 பேர், வசூல்ராஜா வீட்டின் மீது சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இந்த சம்பவத்தில் வீட்டுக்குள் சிக்கிய வசூல் ராஜா உடல் சிதறி அந்த இடத்திலேயே இறந்தார். ரவுடி வசூல்ராஜா வீட்டின் மீது வெடிகுண்டு வீசிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். ரவுடி வசூல்ராஜா மீது 20-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் வழக்குகள் நிலையில் உள்ளதாக விஷ்ணு காஞ்சி போலீசார் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் ரவுடி வெடிகுண்டு வீசி கொலை
- by Authour
