பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் பாஜக தேசிய உறுப்பினர் கட்சி ராஜா கைது செய்தனர்.
திண்டிவனம் பொதுக்குழுவிற்கு கலந்து கொள்ள சென்றதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக அரசு விதித்த தடையை மீறி சென்றதால் கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் எச். ராஜாவை கைது செய்தனர்