மதுரை மாவட்ட ஓபிசி அணி தலைவராக இருந்தவர் சக்திவேல், இவர் இன்று வண்டியூர் சுங்கச்சாவடி அருகே உள்ள சங்குநகா் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இவரை மர்ம நபர்கள் கொலை செய்ததாக முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது. குற்றவாளிகளை அண்ணாநகர் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
