சட்டமன்ற வளாகத்தில் உள்ள அதிமுக எம்.எல்.ஏக்களுக்கான அறைக்கு இன்று காலை 9.50 மணிக்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வந்தார். அங்கு அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட சில மாஜி அமைச்சர்கள் உடன் இருந்தார். அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியவில்லை.