Skip to content
Home » வெளியான சில நிமிடங்களில் பாஜ வேட்பாளர் பட்டியலில் திடீர் மாற்றம்..

வெளியான சில நிமிடங்களில் பாஜ வேட்பாளர் பட்டியலில் திடீர் மாற்றம்..

  • by Authour

தற்போது வெளியான பாஜக வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவதாக கூறப்பட்டிருந்தது. பட்டியல் வெளியான சில நிமிடங்களில் நயினார் நாகேந்திரன் நெல்லையில் போட்டியிடுவார் என மாற்றம் செய்து பாஜ பட்டியல் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *