பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாஜக 19 தொகுதிகளிலும், பாமக 10 தொகுதிகளிலும், அமமுக 2 தொகுதிகளிலும், தமாகா 3 தொகுதிகளிலும், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அணியான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுகிறது. இதன் முழு விபரம்..
பாஜக
- திருவள்ளூர்,
- வடசென்னை,
- தென்சென்னை,
- மத்திய சென்னை,
- கிருஷ்ணகிரி,
- திருவண்ணாமலை,
- நாமக்கல்,
- திருப்பூர்,
- நீலகிரி,
- கோவை,
- பொள்ளாச்சி,
- கரூர்,
- சிதம்பரம்,
- நாகப்பட்டினம்,
- தஞ்சாவூர்,
- மதுரை,
- விருதுநகர்,
- திருநெல்வேலி
- கன்னியாகுமரி
தாமரை சின்னத்தில்
வேலூர்- புதிய நீதி கட்சி,
பெரம்பலூர் – இந்திய ஜனநாயக கட்சி
, சிவகங்கை – இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்
தென்காசி – தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்
பாமக
காஞ்சிபுரம்
அரக்கோணம்
தருமபுரி
ஆரணி
விழுப்புரம்
கள்ளக்குறிச்சி
சேலம்
திண்டுக்கல்
மயிலாடுதுறை
கடலூர்
தமாகா
ஈரோடு
தூத்துக்குடி
ஸ்ரீபெரும்புதூர்
அமமுக
திருச்சி
தேனி
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு(ஓபிஎஸ்)
ராமநாதபுரம்