Skip to content
Home » தேசிய தலைமை அறிவிக்கும்.. அண்ணாமலை எஸ்கேப் பேட்டி..

தேசிய தலைமை அறிவிக்கும்.. அண்ணாமலை எஸ்கேப் பேட்டி..

அதிமுக தலைவர்கள் குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அண்ணாமலை குறித்து பாஜ  தலைமையிடம் அதிமுக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது குறித்து பாஜ தலைவர் நட்டாவை சந்தித்த அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தும் பலன் இல்லை. இந்த நிலையில் இன்று நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜ கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக முடிவு குறித்து பாஜ மாநிலத்தலைவர் அண்ணாமலையிடம் கேட்டதற்கு இது குறித்து பாஜ தலைமை தான் முடிவெடுக்கும் என பட்டும்பாடாமல் முடிவு எடுத்தார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!