Home » பொங்கலுக்கு கரும்பு-தேங்காய் வழங்க வேண்டும்… திருச்சியில் ஆர்ப்பாட்டம்..பொங்கலுக்கு கரும்பு-தேங்காய் வழங்க வேண்டும்… திருச்சியில் ஆர்ப்பாட்டம்..by AuthourDecember 26, 2022December 26, 2022தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் கரும்பு- தேங்காய் வழங்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சி விவசாய அணி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு கரும்புடன் விவசாய அணி தலைவர் சக்திவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment. Δ