Skip to content
Home » பெஞ்சல் புயல்… ரூ. 10லட்சம் நிவாரணம் வழங்கிய சிவகார்த்திகேயன்…

பெஞ்சல் புயல்… ரூ. 10லட்சம் நிவாரணம் வழங்கிய சிவகார்த்திகேயன்…

  • by Senthil

பெஞ்சல் புயல் – கனமழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் , ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார். இதற்கு துணை முதல்வர் உதயநிதி சிவகார்த்திகேயனுக்கு  நன்றியும் , அன்பையும் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!