பெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்யும் அனைத்து மாவட்டங்களிலும் இன்று (நவ.30) திரையரங்குகள் இயங்காது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதே போல் கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து நகை கடைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.