ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.3 லட்சம் மதிப்பிலான 150 கிலோ பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பீடி இலைகள் கொண்டுச் செல்லப்பட்ட 2 வாகனங்களையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.