மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார்(82)காலமானர் . ஆதிபராசக்தி கோவிலுக்குள் சென்று பெண்களும் ஆராத்தி செய்து வழிபடலாம் என்கிற முறையினை கொண்டு வந்தவர் பங்காரு அடிகளார். கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றி இருந்த அடிகளார் இன்று மாலை காலமானார். பங்காரு அடிகளாருக்கு 2019ம் தேதி பத்மஸ்ரீ வழங்கப்பட்டது.