வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா கட்சியான அவாமி லீக்கின் பொதுச்செயலாளர் ஷானின் சக்லதார் என்பவருக்கு சொந்தமான 15 மாடி ஸ்டார் ஓட்டல் ஜோஷர் மாவட்டத்தில் உள்ளது. இந்த ஓட்டலுக்குள் புகுந்த கலவரக்காரர்கள் பொருட்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். இதில் இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் உள்பட 24 பேர் இறந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 50 பேர் காயமடைந்தனர். வங்கதேசம் முழுவதுமே அவாமி லீக்-க்கு சொந்தமான பல வர்த்தக நிறுவனங்களும், வீடுகளும் கலவரக்காரர்களால் தீ வைத்து எரிப்பு வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. .
வங்க தேசத்தில் ஸ்டார் ஓட்டலுக்கு தீ.. 24 பேர் கருகி சாவு..
- by Authour
