Skip to content
Home » பாலக்காடு எக்ஸ்பிரஸ் நாளை திருச்சி வராது….

பாலக்காடு எக்ஸ்பிரஸ் நாளை திருச்சி வராது….

  • by Senthil

கரூர் மாவட்டம், வீரராக்கியம் ரயில் நிலையம் முதல் மாயனூர் ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணிகள் நாளை மேற்கொள்ளப்படுவதால் பாலக்காடு டவுன் முதல் திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை இயக்கப்படும் ரயில் ( எண் 16844 ) கரூர் ஜங்ஷன் வரை மட்டுமே இயக்கப்படும் என்றும், கரூரில் இருந்து திருச்சி வரை இந்த ரயில் ரத்து செய்யப்படுகிறது என்றும், மேலும்

திருச்சி ஜங்ஷன் இருந்து ஈரோடு ஜங்ஷன் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் (எண்06809) மாலை 4.30 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் திருச்சியில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும் என்றும், திருச்சிலிருந்து பாலக்காடு வரை செல்லும் ரயில் (எண் 16843 ) நாளை ஒரு மணி நேரம் தாமதமாகச் செல்லும் என்று. சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!