Skip to content
Home » மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்…… உச்சநீதிமன்றம் அதிரடி

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்…… உச்சநீதிமன்றம் அதிரடி

  • by Senthil

டில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை  கைது செய்தது. இவர்  ஒன்றரை வருடமாக டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.  அவர் ஜாமீன் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த  நீதிபதிகள் கவாய்,  விஸ்வநாதன் அமர்வு இன்று மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.

சிசிசோடியா, தலைமை செயலகம், கட்சி அலுவலகம் செல்ல அனுமதிக்க கூடாது என்று அமலாக்கத்துறை வாதிட்டது. அந்த கோரிக்கைையையும் நீதிபதிகள் நிராகரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!