Skip to content

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்… உச்சநீதிமன்றம் உத்தரவு

  • by Authour

டில்லி முதல்வர்  அரவிந்த் கெஜ்ரிவால்  அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  அவர் ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை  விசாரித்த நீதிபதி , கெஜ்ரிவால் 90 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்ததால்  அவருக்கு இடைக்கால ஜாமீன்  வழங்கி  இன்று உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!