அமெரிக்காவின் உலகளாவிய அமைதிக்கான பல்கலைக்கழகம், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் சார்பில் 2024-25ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் பாபநாசத்தை சேர்ந்த பரணிதரனுக்கு சமூக சேவகருக்கான டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இவ்விழாவில் பேராசிரியர் முனைவர் ராமதாஸ், கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி மேத்யூ, புதுச்சேரி காவல் குற்றவியல் கண்காணிப்பாளர் டாக்டர் ராமச்சந்திரன் ,தெலங்கானா அமைச்சர் வெங்கட் ரெட்டி, சென்னை லயன் ரஜினி மற்றும் தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா புதுச்சேரி மாநிலங்களை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
