திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் போதைப் பொருள் தடுப்பு தொடர்பாக நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி
பாராட்டினார். அருகில், உதவி ஆணையர் (கலால்) ரெங்கசாமி உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.