Skip to content

Authour

தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி… கரூரில் பரபரப்பு..

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்த மாணிக்கம் விவசாயி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார், இவர் விவசாயம் மற்றும் பூ வியாபாரம் செய்வது வழக்கம், பூ கட்டுவதற்காக வீட்டில் வாழை சருகு கட்டுகளை… Read More »தன்னை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த விவசாயி… கரூரில் பரபரப்பு..

தஞ்சை ஆசிரியை வகுப்பறையில் குத்திக் கொலை…காதலன் வெறி

  • by Authour

தஞ்சை மாவட்டம்  பேராவூரணி அருகே உள்ளது மல்லிப்பட்டினம். இந்த ஊரில் உள்ள  அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக  வேலை செய்தவர் ரமணி(26).  தமிழ் ஆசிரியை இன்று காலை அவர்  வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது . … Read More »தஞ்சை ஆசிரியை வகுப்பறையில் குத்திக் கொலை…காதலன் வெறி

விபத்தை ஏற்படுத்திய விளம்பரப் பதாகை….கடலூரில் பரபரப்பு

கடலூரில் விளம்பரப் பதாகை திடீரென சரிந்து விழுந்ததால் விபத்து நேரிட்டது. சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் மீது திடீரென விழுந்ததால் விபத்து ஏற்பட்டது. விளம்பரப் பதாகை விழுந்ததால் விபத்தில் சிக்கய வாகன ஓட்டி… Read More »விபத்தை ஏற்படுத்திய விளம்பரப் பதாகை….கடலூரில் பரபரப்பு

ஏகனாபுரம் பஞ். துணைத்தலைவர் தற்கொலை

  • by Authour

சென்னை​யின் 2-வது விமான நிலையம் காஞ்​சிபுரம் அருகே​உள்ள பரந்​தூரில் அமைகிறது. இதற்காக பரந்​தூர் மற்றும் சுற்றி​யுள்ள 13 கிராமங்​களில் இருந்து 5,000 ஏக்கர் நிலங்கள் கையகப்​படுத்​தப்பட உள்ளன. ஏகனாபுரம் உள்ளிட்ட சில கிராமங்கள் முழு​மையாக… Read More »ஏகனாபுரம் பஞ். துணைத்தலைவர் தற்கொலை

ஜெயங்கொண்டத்தில் டூவீலர் திருடிய வாலிபர் கைது…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கல்வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (35) இவர் நேற்று முன்தினம் தனது வீட்டிற்கு முன்பாக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்துள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது… Read More »ஜெயங்கொண்டத்தில் டூவீலர் திருடிய வாலிபர் கைது…

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு …. சிபிஐக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷ சாராயம் குடித்து 67 பேர் பலியானார்கள். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார்  விசாரித்து வந்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 11… Read More »கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு …. சிபிஐக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

தெலங்கானா….. ஸ்டேட் வங்கியில் ரூ.15 கோடி நகைகள் கொள்ளை

  • by Authour

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் ராயபர்த்தி    ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ)  கிளையில்  ரூ.15 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.… Read More »தெலங்கானா….. ஸ்டேட் வங்கியில் ரூ.15 கோடி நகைகள் கொள்ளை

கஸ்தூரி ஜாமீன் விஷயத்தில்… நீதிமன்றம் கருணையோடு செயல்படனும்…. நீதிபதி மனைவி கோரிக்கை…

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதியாக இருப்பவர் சுவாமிநாதன். இவரது மனைவி காமாட்சி ஸ்வாமிநாதன், சக்ஷம் என்ற பெயரில் செயல்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பின் தலைவராக உள்ளார். இவர், நடிகை கஸ்தூரியின் குழந்தைக்காக… Read More »கஸ்தூரி ஜாமீன் விஷயத்தில்… நீதிமன்றம் கருணையோடு செயல்படனும்…. நீதிபதி மனைவி கோரிக்கை…

கூட்டுறவு சங்கங்களுக்கு விரைவில் தேர்தல்…. அமைச்சர் கே. என்.நேரு பேச்சு

71வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, திருச்சி மாவட்ட அளவிலான விழாவாக, திருச்சி கலையரங்கத்தில் நேற்று  நடைபெற்றது. இந்த விழாவில், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களை வழங்கி தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.… Read More »கூட்டுறவு சங்கங்களுக்கு விரைவில் தேர்தல்…. அமைச்சர் கே. என்.நேரு பேச்சு

நாகூர் சந்தனக்கூடு திருவிழா….சந்தனக்கட்டைகள் வழங்க முதல்வர் ஆணை

  • by Authour

நாகூர் தர்கா கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வழங்கினார். நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு, தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையினை… Read More »நாகூர் சந்தனக்கூடு திருவிழா….சந்தனக்கட்டைகள் வழங்க முதல்வர் ஆணை

error: Content is protected !!