சட்டமன்றத்தில் பாஜக வெளிநடப்பு
மக்களவையில் நேற்று வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழக சட்டமன்றத்திலும் முதல்வர் ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் முதல்வர், அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சியினர்… Read More »சட்டமன்றத்தில் பாஜக வெளிநடப்பு