400 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன்…மீட்பு பணி தீவிரம்
மத்திய பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில் தன்மய் சாஹூ என்ற 8 வயது சிறுவன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்தபோது, அப்பகுதியில் இருந்த சரியாக மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.… Read More »400 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன்…மீட்பு பணி தீவிரம்