புயல் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்தி வைப்பு….
சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 170 கி.மீ தொலையில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து மாமல்லபுரத்தில் இருந்து 135 கி.மீ தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது… Read More »புயல் காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்தி வைப்பு….