Skip to content

Authour

அரியலூரில் .. ….சிறுவர்கள் ஓட்டிய டூவீலர்கள்….. போலீசார் பறிமுதல்…

  • by Authour

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான்  உத்தரவுப்படி இன்று அரியலூர் நகரில் 17 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் பொருட்டு சிறப்பு வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் 25 சிறுவர்கள்… Read More »அரியலூரில் .. ….சிறுவர்கள் ஓட்டிய டூவீலர்கள்….. போலீசார் பறிமுதல்…

பல்பிடுங்கி பல்வீர்சிங் சஸ்பெண்ட்

  • by Authour

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர்சிங்,  குற்ற வழக்கில் விசாரணைக்கு வந்த 10க்கும் மேற்பட்டவர்களை கொடூரமாக தாக்கி அவர்களது பல்லை பிடுங்கி விட்டு உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் இது குறித்து… Read More »பல்பிடுங்கி பல்வீர்சிங் சஸ்பெண்ட்

திருச்சி மாநகராட்சி கூட்டம்……கருப்பு சட்டையுடன் காங். கவுன்சிலர்கள்

  • by Authour

திருச்சி மாநகராட்சி கூட்டம்  இன்று நடந்தது.  மேயர் அன்பழகன்  தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை மேயர் திவ்யா தனக்கோடி,  ஆணையர் வைத்திநாதன் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.  கூட்டத்திற்கு வந்த ரெக்ஸ்  உள்ளிட்ட… Read More »திருச்சி மாநகராட்சி கூட்டம்……கருப்பு சட்டையுடன் காங். கவுன்சிலர்கள்

கள்ளக்காதலன் தற்கொலை…. சோகத்தால் இளம்பெண் தீக்குளித்து பலி….

  • by Authour

பீகார் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் மஞ்சு (30). இவர் டில்லியில் குருகிராமில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதேவேளை, குருகிராமிலுள்ள பல்பொருள் அங்காடியில் வேலை செய்துவருபவர் பாபுலால். திருமணமான பாபுலாலுக்கும் இளம்பெண்… Read More »கள்ளக்காதலன் தற்கொலை…. சோகத்தால் இளம்பெண் தீக்குளித்து பலி….

லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் பதவி நீக்கம் ரத்து

  • by Authour

கொச்சி: கொலை முயற்சி வழக்கில், லட்சத்தீவைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி முகமது பைசலுக்கு லட்சத்தீவு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. லட்சத்தீவு  மக்களவை தொகுதியில் இருந்து  தேசியவாத காங்கிரஸ் கட்சி… Read More »லட்சத்தீவு எம்.பி. முகமது பைசல் பதவி நீக்கம் ரத்து

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்தது…..

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 உயர்ந்து… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்ந்தது…..

ஒரு மாணவனுக்காக பள்ளி மாணவிகள் குடுமிபிடி சண்டை…. இது திருப்பூர் காதல்

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு புதுராமகிருஷ்ணாபுரத்தில் அரசு  மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  நேற்று முன்தினம் மாலை புதுராமகிருஷ்ணாபுரம் பவானிநகர் காட்டுப்பகுதியில் திரண்ட அப்பள்ளியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட… Read More »ஒரு மாணவனுக்காக பள்ளி மாணவிகள் குடுமிபிடி சண்டை…. இது திருப்பூர் காதல்

மக்களிடம் பணத்தை அள்ளி வீசிய காங்.,தலைவர்….

கர்நாடக மாநிலத்தின் சட்டமன்ற ஆட்சிக்காலம்  வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது.  இதை அடுத்து அம் மாநிலத்திற்கு விரைவில் பொதுத் தேர்தல் நடைபெற இருக்கிறது . இதற்கான அறிவிப்பு இன்று 29.03. 2023ல் வெளியாக இருக்கிறது.… Read More »மக்களிடம் பணத்தை அள்ளி வீசிய காங்.,தலைவர்….

சென்னை…….ஜிம் பயிற்சியாளர் ரத்தவாந்தி எடுத்து பலி….

  • by Authour

சென்னை ஆவடி அருகே ஜிம் பயிற்சியாளராக இருந்தவர் ஆகாஷ் (25) ரத்தவாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். ஏற்கனவே அவரது 2 சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் இன்று  இறந்து உள்ளார்.  ஆணழகன் போட்டியில் வெற்றி பெறுவதற்காக… Read More »சென்னை…….ஜிம் பயிற்சியாளர் ரத்தவாந்தி எடுத்து பலி….

ஓபிஎஸ் இடத்தை மாற்ற வேண்டும்…. சபாநாயகரிடம் மீண்டும் அதிமுக கோரிக்கை

எடப்பாடி பழனிசாமி நேற்று அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றார் . இந்த நிலையில் இன்று  அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி, சட்டமன்றம் தொடங்குவதற்கு முன் சபாநாயகர் அப்பாவுவை அவரது அறையில் சந்தித்து, எதிர்க்கட்சி துணைத்தலைவராக  உதயகுமாரை… Read More »ஓபிஎஸ் இடத்தை மாற்ற வேண்டும்…. சபாநாயகரிடம் மீண்டும் அதிமுக கோரிக்கை

error: Content is protected !!