Skip to content

Authour

தியேட்டரில் ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய லதா ரஜினி….

  • by Authour

நடிகர் ரஜினி பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் கொண்டாடும் விதமாக அவர் தயாரித்து நடித்த பாபா திரைப்படம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் கிளைமாக்ஸ் உள்பட சில காட்சிகளும் மாற்றியமைக்கப்பட்டு வெளியானது. புது படத்துக்கு எந்த… Read More »தியேட்டரில் ரசிகர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய லதா ரஜினி….

குஜராத் முதல்வர் பதவியேற்பு…. ஓபிஎஸ் பங்கேற்பு

குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோகமாக வெற்றிபெற்றது.  இதைத்தொடர்ந்து  குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் இரண்டாவது முறையாக இன்றுபதவியேற்றார்.  அவருக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காந்தி நகரில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பிரதமர்… Read More »குஜராத் முதல்வர் பதவியேற்பு…. ஓபிஎஸ் பங்கேற்பு

திருச்சியில் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்….

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில்  இன்று அய்யாக்கண்ணு மாநிலத்தலைவர் தலைமையில் திருச்சி கலெக்டர்  அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.  விவசாயிகள் வங்கிக்கு… Read More »திருச்சியில் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்….

திருச்சியில் பெண்கள் போராட்டம்…. மாநகராட்சி அதிகாரிகள் உறுதி

  • by Authour

திருச்சி தென்னூரில்  இன்று  பெண்கள் திடீரென சாலையில்  அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.   சில  நாட்களாக  அந்த  பகுதியில் குடிநீர் வரவில்லை எனவும்,  குடிநீரில் கழிவு நீர்  கலந்து வருகிறது என்றும் இந்த   போராட்டத்தில் ஈடுபட்டனர். … Read More »திருச்சியில் பெண்கள் போராட்டம்…. மாநகராட்சி அதிகாரிகள் உறுதி

ரஜினி ஊரில் இல்லை…. ரசிகர்கள் யாரும் காத்திருக்க வேண்டாம்…. லதா ரஜினி…

  • by Authour

நடிகர் ரஜினி இன்று தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, அவரது ரசிகர்கள் பல்வேறு… Read More »ரஜினி ஊரில் இல்லை…. ரசிகர்கள் யாரும் காத்திருக்க வேண்டாம்…. லதா ரஜினி…

அரியலூர் மாவட்டத்தில் மழை……

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 5 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன காணப்பட்டது. நேற்று இரவு நேரத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு… Read More »அரியலூர் மாவட்டத்தில் மழை……

கரூர் வாலிபரை கத்தியால் குத்தி வழிப்பறி….அதிமுக செயலாளர் கைது

  • by Authour

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராஜாஜி தெருவை சேர்ந்த சியாம் சுந்தர் என்பவர் நேற்று இரவு சுமார் 8.30 மணி அளவில் கொழந்தானூர் அடுக்குமாடி குடியிருப்பு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பசுபதிபாளையம் வடக்கு தெருவை… Read More »கரூர் வாலிபரை கத்தியால் குத்தி வழிப்பறி….அதிமுக செயலாளர் கைது

கரூரில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்….

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம் அருகே உள்ள ராமானுர் பகுதியில் ஸ்ரீ லட்சுமி விநாயகர் ஐயப்பன் பக்தர்களின் 13-ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பூக்குழி இறங்கும் விழா விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக , ஸ்ரீ ஐயப்ப… Read More »கரூரில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்….

நள்ளிரவில் பட்டாசு வெடித்து 13 கிலோ கேக்குடன் கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்……

  • by Authour

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கரூர் மாவட்ட ரஜினி ரசிகர் சார்பாக பாபா… Read More »நள்ளிரவில் பட்டாசு வெடித்து 13 கிலோ கேக்குடன் கொண்டாடிய ரஜினி ரசிகர்கள்……

அரியலூர்…. மனைவிக்கு வெட்டு…. போதை கணவன் வெறி

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சூரியமணல் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா கூலி தொழிலாளியான இவர் குடித்துவிட்டு குடிபோதையில் மனைவி ஜெயப்பிரியாவிடம் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். வழக்கம்போல்  நேற்றும் குடித்துவிட்டு… Read More »அரியலூர்…. மனைவிக்கு வெட்டு…. போதை கணவன் வெறி

error: Content is protected !!