Skip to content

Authour

பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த புதுகை கலெக்டர்…..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் மாவட்ட கலெக்டர் கவிதாராமு. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி உள்ளார்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தீபங்கர் தத்தா பதவி ஏற்பு ….

  • by Authour

மும்பை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் தீபங்கர் தத்தா. அவர் இன்று முறைப்படி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக இன்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்… Read More »சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தீபங்கர் தத்தா பதவி ஏற்பு ….

மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான வழக்கு வாபஸ்…..

  • by Authour

அதிமுகவில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி கடந்த 2017 ஆம் ஆண்டு தனியார் பால் நிறுவனங்களின் பால் தரம் குறைந்தவையாக இருப்பதாக பேட்டி அளித்திருந்தார். இதையடுத்து ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக தலா ஒரு… Read More »மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான வழக்கு வாபஸ்…..

26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு….

வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களீல் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்… Read More »26 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு….

திருச்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்….

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  மேயர் மு. அன்பழகன்  இன்று 12.12. 2022 மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார். அருகில் ஆணையர் மரு.இரா.வைத்திநாதன், துணைமேயர்  ஜி.திவ்யா, மாநகராட்சி… Read More »திருச்சியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுவை பெற்ற மேயர்….

நாய் குட்டிகளை பாதுகாத்த நல்ல பாம்பு….

கடலூர் அருகே பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத். இவர் அதே பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார். இந்த புதிய வீட்டிற்காக பள்ளம் தோண்டி வைத்துள்ளார். இந்நிலையில் அந்த பள்ளத்தில் திடீரென்று நாய் ஒன்று… Read More »நாய் குட்டிகளை பாதுகாத்த நல்ல பாம்பு….

தாய்-மகனுடன் மாயம்… திருச்சியில் கணவர் புகார்….

  • by Authour

திருச்சி , எடமலை பட்டி புதூர் ஆர் எம் எஸ் காலனி சேர்ந்தவர் ரங்கசாமி. இவரின் மனைவி தேன்மொழி(21), தனது இரண்டரை வயது குழந்தை விநாயகராஜ் உடன் அவரது சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளார். வீட்டுக்கு… Read More »தாய்-மகனுடன் மாயம்… திருச்சியில் கணவர் புகார்….

திருச்சி கலெக்டரிடம் ஆட்டோ டிரைவர்கள் மனு…..

  • by Authour

திருச்சி மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரிடம் ஆட்டோ ஓட்டுநர்கள் மனு அளித்தனர். அந்த மனுவில் தற்போது காவேரி பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால்… Read More »திருச்சி கலெக்டரிடம் ஆட்டோ டிரைவர்கள் மனு…..

திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது…..

  • by Authour

திருச்சி  மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையத்திலிருந்து உந்தப்படும் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதகாக கட்டப்பட்ட மிளகுப்பாறை மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிக்கு புதிய இணைப்பு… Read More »திருச்சி மாநகரில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது…..

திருச்சியில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்….

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருச்சி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் தொடர்ந்து ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளால் மத தலைவர்களை அவமதிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.… Read More »திருச்சியில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்….

error: Content is protected !!