Skip to content

Authour

தொடர் மழை… கோரை புல் அழுகி சேதம்…. விவசாயிகள் கோரிக்கை….

  • by Authour

தமிழகம் முழுவதும் பரவலாக்க பெய்து வரும் மழை காரணமாக, நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே சமயத்தில் மழை மற்றும் கழிவு நீராலும் விவசாய நிலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி… Read More »தொடர் மழை… கோரை புல் அழுகி சேதம்…. விவசாயிகள் கோரிக்கை….

காரில் ஏன்? சென்னை மேயர் விளக்கம்…

  • by Authour

‘மாண்டஸ்’ புயலால் பாதிக்கப்பட்ட சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் கடந்த 10-ம் தேதி ஆய்வு செய்தார். அப்போது, முதல்வரின் கான்வாய் காரில் சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்… Read More »காரில் ஏன்? சென்னை மேயர் விளக்கம்…

சில மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை..

வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 13-ந் தேதி (இன்று) தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால்… Read More »சில மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழை..

இன்றைய ராசிப்பலன் (13.12.2022)

  • by Authour

இன்றைய ராசிப்பலன் -13.12.2022 மேஷம் இன்று நீங்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். பிள்ளைகளின் உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று காலதாமதம் ஏற்படலாம். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.… Read More »இன்றைய ராசிப்பலன் (13.12.2022)

சீன ராணுவத்தினர் எல்லையில் அத்துமீறல்…. முறியடித்து விரட்டிய இந்திய ராணுவ வீரர்கள்

அருணாச்சல பிரதேச மாநில இல்லையில் இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே  மோதல். தவாங் செக்டரில் அத்துமீற முயன்ற சீன ராணுவத்தினரின் முயற்சியை, இந்திய ராணுவ வீரர்கள் முறியடித்தனர். தவாங் செக்டரில்  அத்து மீற… Read More »சீன ராணுவத்தினர் எல்லையில் அத்துமீறல்…. முறியடித்து விரட்டிய இந்திய ராணுவ வீரர்கள்

உதயநிதி அமைச்சர்….. ஸ்டாலின் பரிந்துரையை கவர்னர் ஏற்றார்…

  • by Authour

நாளை மறுநாள் 14ம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்கிறார். முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று உதயநிதி அமைச்சராக பதவியேற்க கவர்னர் ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார். 14ம் தேதி காலை 9.30 மணிக்கு… Read More »உதயநிதி அமைச்சர்….. ஸ்டாலின் பரிந்துரையை கவர்னர் ஏற்றார்…

அநாவசிய மனுக்கள் தாக்கல் செய்தால் அதிகபட்ச அபராதம்…. ஐகோர்ட்

சரளா என்பவருக்கும், டாக்டர் பார்த்தசாரதி என்பவருக்கும் இடையே வீடு காலி செய்வது தொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ’இழுத்தடிக்கும் நோக்கத்துடன் வழக்கை நீட்டிக்க வாடகைதாரர்கள் விருப்பப்படலாம்… Read More »அநாவசிய மனுக்கள் தாக்கல் செய்தால் அதிகபட்ச அபராதம்…. ஐகோர்ட்

10 வருட காத்திருப்பு….ராம்சரண் குறித்து குட்நியூஸ் வௌியிட்ட சிரஞ்சீவி…

அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு ஈடுகொடுத்து, டோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் சிரஞ்சீவி. அண்மையில் ராம்சரண் பெற்ற விருதுகள் தொடர்பாக வெளியுலகுக்கு அறிவித்து மகிழ்ந்த சிரஞ்சீவி, தற்போது விருதுக்கெல்லாம் அப்பாற்பட்ட மகிழ்ச்சியான செய்தி ஒன்றை… Read More »10 வருட காத்திருப்பு….ராம்சரண் குறித்து குட்நியூஸ் வௌியிட்ட சிரஞ்சீவி…

விஜயின் வாரிசு தோல் போர்த்திக்கொண்ட மெட்ரோ ரயில்கள்…

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘வாரிசு’ திரைப்படம் ரிலீஸுக்கு தயார் நிலையில் உள்ளது. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ இந்த படத்தைத் தயாரித்துள்ளார்.  தமன் இசையமைத்துள்ளார். பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியுள்ள… Read More »விஜயின் வாரிசு தோல் போர்த்திக்கொண்ட மெட்ரோ ரயில்கள்…

முத்துவேல் பாண்டியன் பராக்…… பட்டைய கிளப்பும் ரஜினியின் ஜெயிலர் சிறப்பு வீடியோ

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் சிறப்பு வீடியோ இன்று வௌியாகி உள்ளது. பட்டையை கிளப்பும் இசையுடன் ரஜினி அரிவாளுடன் புறப்படுவது… Read More »முத்துவேல் பாண்டியன் பராக்…… பட்டைய கிளப்பும் ரஜினியின் ஜெயிலர் சிறப்பு வீடியோ

error: Content is protected !!