மாண்டஸ் …….விடிய விடிய மீட்பு பணி… இயல்பு நிலையில் சென்னை
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரை மாமல்லபுரத்தில் கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 கி.மீ. முதல் 80கி.மீ. வேகத்தில் காற்று வீசியது.… Read More »மாண்டஸ் …….விடிய விடிய மீட்பு பணி… இயல்பு நிலையில் சென்னை