திருச்சி, தஞ்சை, கரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை…..
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. இந்நிலையில் இன்று திருச்சி, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, … Read More »திருச்சி, தஞ்சை, கரூர் , புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இன்று கனமழை…..