Skip to content

Authour

டாக்டர் பட்டம்…. புதுவை கவர்னரிடம் பெற்றுக்கொண்ட சுந்தர்.சி.

  • by Authour

சென்னையில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்  (நிகர்நிலை பல்கலைக்கழகம்) இன்று பட்டமளிப்பு விழா நடந்தது. இதில்  புதுவை துணை நிலை  ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். … Read More »டாக்டர் பட்டம்…. புதுவை கவர்னரிடம் பெற்றுக்கொண்ட சுந்தர்.சி.

இலவச தென்னங்கன்று… முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்..

  • by Authour

தமிழ்நாடு முதல்வர்  மு.க. ஸ்டாலின்   இன்று (7.12.2022) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 19.16 இலட்சம் தென்னங்கன்றுகளை இலவசமாக… Read More »இலவச தென்னங்கன்று… முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்..

திருச்சியில் புதிய உழவர் சந்தை……

தமிழ்நாடு முதலமைச்சர்  இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சியின் வாயிலாக திருச்சி  மாவட்டம், மண்ணச்சநல்லூரில் புதிய உழவர் சந்தையை தொடங்கி வைத்தார்கள். இதனையொட்டி திருச்சிராப்பள்ளி மண்ணச்சநல்லூர் புதிய உழவர் சந்தையில் நடைபெற்ற விழா… Read More »திருச்சியில் புதிய உழவர் சந்தை……

கொடி நாள் நிதி வசூல் … அரியலூர் கலெக்டர் துவக்கி வைத்தார்…

அரியலூர் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடிநாள் வசூல் பணியினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கொடிநாள் வசூல் உண்டியலில் நிதி அளித்து துவக்கி வைத்தார். இதுகுறித்து… Read More »கொடி நாள் நிதி வசூல் … அரியலூர் கலெக்டர் துவக்கி வைத்தார்…

திருச்சியில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றம்

திருச்சி ஜங்ஷன் திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான ஆம்னி பேருந்து நிலையம் வளாகத்தில் உள்ள கடைகளை நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அரியானா…….தொழிலதிபரை மிரட்டி ரூ.80 லட்சம் பறித்த பெண் யூ டியூபர் கைது

  • by Authour

தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்தி கற்பழிப்பு வழக்கில் சிக்க வைப்பதாக மிரட்டி பணம் பறித்ததாக பிரபல யூடியூபர் நம்ரா காதிரை(22) போலீசார் கைது செய்து உள்ளனர். அவரது கணவரை தேடிவருகிறார்கள். நம்ரா காதர் சமூக… Read More »அரியானா…….தொழிலதிபரை மிரட்டி ரூ.80 லட்சம் பறித்த பெண் யூ டியூபர் கைது

டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி…..

  • by Authour

டெல்லி மாநகராட்சிக்கான தேர்தல் நடந்து முடிந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மொத்தம் உள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 136 வார்டுகளில் வெற்றி பெற்று டெல்லி மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. பாஜக 100… Read More »டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி…..

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிறார்…. அடுத்தவாரம் அமைச்சரவை விரிவாக்கம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான  அமைச்சரவை கடந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி பதவியேற்றது.  தற்போது அமைச்சரவையை மாற்றி அமைக்க முதல்வர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.  அதன்படி மூத்த அமைச்சர்கள் சிலருக்கு முக்கியத்துவம்… Read More »உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிறார்…. அடுத்தவாரம் அமைச்சரவை விரிவாக்கம்

தமிழக அமைச்சரவையில் மாற்றம்….. – உதயநிதி மந்திரி…..!!!

  • by Authour

தமிழக அமைச்சரவை 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி பதவி ஏற்றது. 33 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை கடந்த 18 மாதங்களாக செயல்பட்டு வருகிறது.  மார்ச் மாதம் 29ம் தேதி ராஜகண்ணப்பனிடம் இருந்த… Read More »தமிழக அமைச்சரவையில் மாற்றம்….. – உதயநிதி மந்திரி…..!!!

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா….ரயில் மூலம் தென்காசி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தென்காசியில் நாளை அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு   பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். இதற்காக சென்னை எழும்பூரில் இருந்து… Read More »நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா….ரயில் மூலம் தென்காசி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

error: Content is protected !!