பிறந்த குழந்தை புதரில் வீச்சு….விஷம் குடித்த திருச்சி கல்லுாரி மாணவி
திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையை அடுத்த தபோவனத்திற்கு எதிர்புறம் உள்ள புதர் மண்டிய பகுதியில்குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் துணியால் மூடப்பட்ட நிலையில் அழுது கொண்டிருந்த பிறந்து சில நாட்களே ஆன… Read More »பிறந்த குழந்தை புதரில் வீச்சு….விஷம் குடித்த திருச்சி கல்லுாரி மாணவி