கரூர் அருகே…..தேர்வு முடிந்து திரும்பிய மாணவன் விபத்தில் பலி
கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அடுத்த சின்னப்புளியம்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் யுவேந்திரன் எலவனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அரையாண்டு தேர்வு முடிந்து வீட்டுக்கு சைக்கிளில்… Read More »கரூர் அருகே…..தேர்வு முடிந்து திரும்பிய மாணவன் விபத்தில் பலி