Skip to content

Authour

தஞ்சை அருகே செஸ் போட்டி….. 80 மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

பாபநாசம் ரோட்டரிச் சங்கம் மற்றும் தஞ்சை மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து பத்தாம் ஆண்டு சிவஞான முதலியார் நினைவு மாநில அளவிலான சதுரங்கப் போட்டியை நடத்தின. பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் ஆர். எஸ். மஹாலில்… Read More »தஞ்சை அருகே செஸ் போட்டி….. 80 மாணவ-மாணவிகளுக்கு பரிசு….

அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி நாளை ஆலோசனை….

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சினை ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி தனி அணியாகவும் ஓ.பி.எஸ். தனி அணியாகவும் செயல்படுகிறார்கள். எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பொதுக்குழுவை கூட்டி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்தனர்.… Read More »அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி நாளை ஆலோசனை….

வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் மலர்தூவி மரியாதை…

  • by Authour

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 98-ஆவது பிறந்த நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள ‘ஸதைவ அடல்’ எனப்படும் அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முா்மு, துணை ஜனாதிபதி ஜகதீப்… Read More »வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் மலர்தூவி மரியாதை…

கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து….

  • by Authour

சென்னை பட்டினப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. சுற்றுலா வாகனம் தவறுதலாக வந்து நேருக்கு நேர் மோதியதில் ராதாகிருஷ்ணன் சென்ற காரின் முன்பகுதி சேதமானது. இருப்பினும், காரின் முன்பகுதி பெரியளவில்… Read More »கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்து….

தஞ்சை அருகே சுடுகாட்டிற்கான இடத்தை தூய்மை செய்யும் பணி….

தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி எடக்குடி கிராமத்தில் ஆதி திராவிட மக்களுக்கான சுடுகாடு இல்லாமல் இருந்தது. இந் நிலையில் எடக்குடியில் வசிக்கும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த துளசிராஜன் படுகையிலுள்ள தனக்குச் சொந்தமான… Read More »தஞ்சை அருகே சுடுகாட்டிற்கான இடத்தை தூய்மை செய்யும் பணி….

திருச்சி ஏர்போட்டில் ரூ.46 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

திருச்சி விமான நிலையத்தில் நேற்று இரவு ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா விமானம் வந்து சேர்ந்தது. இதில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது ஒரு ஆண் பயணி உடலில் மறைத்து… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.46 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்….

வேன் கவிழ்ந்து விபத்து… 10 பேர் காயம்…

  • by Authour

மதுரை பாண்டி கோவில் அருகே கும்பகோணம் சென்று விட்டு 24 பயணிகளுடன் மதுரை திரும்பிக் கொண்டிருந்த மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு… Read More »வேன் கவிழ்ந்து விபத்து… 10 பேர் காயம்…

அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை…

  • by Authour

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர்,… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை…

வைகுந்த ஏகாதசி.. ஸ்ரீரங்கம் பெருமாள் பகல்பத்து 4ம் நாள் அலங்காரம்.. படங்கள்

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில், வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து உற்சவ 4ம் நாளான இன்று (26ம் தேதி)  காலை  ஸ்ரீ நம்பெருமாள், ஆண்டாள் கொண்டை அணிந்து, நாச்சியார், அழகிய மணவாளன் பதக்கம்,… Read More »வைகுந்த ஏகாதசி.. ஸ்ரீரங்கம் பெருமாள் பகல்பத்து 4ம் நாள் அலங்காரம்.. படங்கள்

1000 ரூபாய்- பொங்கல் தொகுப்பு டோக்கன் எப்போது?

வரும் பொங்கலுக்கு 2,19,14,073 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் 19,269 குடும்பங்கள் என மொத்தம் 2,19,33,342 பயனாளிகளுக்கு, தலா ரூ.1,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ… Read More »1000 ரூபாய்- பொங்கல் தொகுப்பு டோக்கன் எப்போது?

error: Content is protected !!