திருச்சி விமானத்தில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி பறிமுதல்…. வீடியோ
சிங்கப்பூரில் இருந்து இன்று காலை திருச்சிக்கு இண்டிகோ விமானம் வந்தது. விமானத்தில் இருந்து பயணிகள் இறங்கியதும் விமான நிலைய சுங்க அதிகாரிகள் விமானத்தை ஆய்வு செய்தனர்.அப்போது விமானத்தின் சீட் பேனலில் ஒளித்து வைத்திருந்த ஒரு … Read More »திருச்சி விமானத்தில் ரூ.17 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி பறிமுதல்…. வீடியோ