Skip to content
Home » Archives for Authour » Page 3091

Authour

தென்கொரிய நாடகம் பார்த்த 2 மாணவர்கள் சுட்டுக்கொலை….வடகொரியாவில் கொடூரம்

  • by Authour

வடகொரியா அதிபர் கிம்ஜங் கடந்த ஆண்டு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தார். அதன்படி தென்கொரியா சினிமாக்கள், நாடகங்கள் இசை நிகழ்ச்சிகளை பார்க்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இணைய தளத்தை பார்க்க கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்… Read More »தென்கொரிய நாடகம் பார்த்த 2 மாணவர்கள் சுட்டுக்கொலை….வடகொரியாவில் கொடூரம்

திருச்சியில் 1150 பேர் மீது வழக்கு…..

  • by Authour

பாபரி மசூதி இடிப்பு தினம் தொடர்பாக எஸ்டிபிஐ கட்சி சார்பில் பாலக்கரை பிரபாத் ரவுண்டானா பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் முபாரக் அலி, மாநில… Read More »திருச்சியில் 1150 பேர் மீது வழக்கு…..

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால வட்டி விகிதம் 0.35 சதவீதம் உயர்த்தபட்டு உள்ளது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் 5.90 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக அதிகரிக்கபட்டு… Read More »ரெப்போ வட்டி விகிதம் உயர்வு – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

திருச்சியில் கத்தி முனையில் வழிபறி… ஒருவர் கைது..

திருச்சி ஸ்ரீரங்கம் நாராயணன் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (19). இவர் கொள்ளிடம் கரையில் முருகன் கோவில் வாசல் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அவரிடம் இரண்டு நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவர்… Read More »திருச்சியில் கத்தி முனையில் வழிபறி… ஒருவர் கைது..

கோவை செல்வராஜ், திமுகவில் சேர்ந்தார்…. அதிமுக கம்பெனியாகிவிட்டதாக புகார்

  • by Authour

அதிமுக ஓபிஎஸ் அணியின் கோவை  மாநகர் மாவட்ட செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ். இவர் கடந்த 3ம் தேதி  அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் இன்று  சென்னை அண்ணா… Read More »கோவை செல்வராஜ், திமுகவில் சேர்ந்தார்…. அதிமுக கம்பெனியாகிவிட்டதாக புகார்

மலைக்கோட்டையில் கார்த்திகை தீபம்….

  • by Authour

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் 273 அடி உயர மலை உச்சியில் நேற்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்குபார்த்த நிலையில்… Read More »மலைக்கோட்டையில் கார்த்திகை தீபம்….

முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம்…பாராளுமன்றம் கூடுவது குறித்து பிரதமர் பேட்டி

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் மாதம் தொடங்குகிறது.  இன்று குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. டிசம்பர் 29-ந் தேதி வரை இந்த கூட்டத்தொடர்  நடக்கிறது.… Read More »முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம்…பாராளுமன்றம் கூடுவது குறித்து பிரதமர் பேட்டி

தீபத்திருவிழாவுக்கு சென்று திரும்பிய 6 பேர் விபத்தில் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டாட்டா ஏஸ் வாகனம் சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் 6 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர். மதுராந்தகம் அடுத்த ஜானகிபுரம் என்ற இடத்தில்… Read More »தீபத்திருவிழாவுக்கு சென்று திரும்பிய 6 பேர் விபத்தில் பலி

தமிழகம், புதுவை துறைமுகங்களில்….. 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும்,… Read More »தமிழகம், புதுவை துறைமுகங்களில்….. 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

மிஸ் இந்தியா போட்டிக்கு தேர்வான திருச்சி திருநங்கை….

திருச்சி,கல்லுக்குழியை சேர்ந்தவர் திருநங்கை ரியானா சூரி(26). இவர் எம்.எஸ்.சி. படித்து முடித்துள்ளார். கடந்த 2019-ம் அண்டு முதல் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் நடந்த மாடலிங்… Read More »மிஸ் இந்தியா போட்டிக்கு தேர்வான திருச்சி திருநங்கை….