சமூகவலைதளத்தில் மிரட்டல் ……நடிகை பார்வதிநாயரின் உதவியாளர் கைது
தமிழில் என்னை அறிந்தால், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, உத்தமவில்லன், நிமிர், சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். சென்னையில் நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் இவர்,… Read More »சமூகவலைதளத்தில் மிரட்டல் ……நடிகை பார்வதிநாயரின் உதவியாளர் கைது