Skip to content
Home » Archives for Authour » Page 3086

Authour

மாண்டஸ் புயல்…..தரங்கம்பாடியில் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாத்தலமான தரங்கம்பாடியில் உயர் மின்கோபுர விளக்குகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டன:-வங்க கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது மயிலாடுதுறை மாவட்டத்தில் 27 மீனவர் கிராமங்களை சேர்ந்த… Read More »மாண்டஸ் புயல்…..தரங்கம்பாடியில் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

20 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு பாபா ரீ-ரிலீஸ்…..

  • by Authour

2002-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் ’பாபா’. அண்ணாமலை, பாட்ஷா என ரஜினியின் வெற்றிக்கணக்கில் முத்திரை பதித்த திரைப்படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா பாபா திரைப்படத்தையும் இயக்கி இருந்தார்.… Read More »20 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு பாபா ரீ-ரிலீஸ்…..

கொரோனா உயிரிழப்பு… ரூ.50 ஆயிரம் வழங்குகிறோம் – மத்திய அரசு

  • by Authour

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, வருகிற டிசம்பர் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில், நாட்டில் அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மை விவகாரம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள்… Read More »கொரோனா உயிரிழப்பு… ரூ.50 ஆயிரம் வழங்குகிறோம் – மத்திய அரசு

5-ம் வகுப்பு மாணவி முகத்தில் மை பூசி செருப்பு மாலை போட்டு ஊர்வலம்…

மத்தியபிரதேச மாநிலம் பெட்டூல் மாவட்டம் டம்ஜிபுரா கிராமத்தில் அரசு பள்ளி உள்ளது. இப்பள்ளியில் விடுதியும் உள்ளது. இப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவி, விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த விடுதியில் ஒரு மாணவி… Read More »5-ம் வகுப்பு மாணவி முகத்தில் மை பூசி செருப்பு மாலை போட்டு ஊர்வலம்…

கர்ப்பிணி குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது….செல்போனை பார்த்த போலீஸார் அதிர்ச்சி

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர், தி.நகரில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி நிறைமாத கர்ப்பமாக உள்ளார். கனி வேலைக்குச் சென்ற பின்பு அவருடைய… Read More »கர்ப்பிணி குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர் கைது….செல்போனை பார்த்த போலீஸார் அதிர்ச்சி

400 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன்…மீட்பு பணி தீவிரம்

மத்திய பிரதேச மாநிலம் பேதுல் மாவட்டம் மாண்டவி கிராமத்தில் தன்மய் சாஹூ என்ற 8 வயது சிறுவன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்தபோது, அப்பகுதியில் இருந்த சரியாக மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.… Read More »400 அடி ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன்…மீட்பு பணி தீவிரம்

கோர்ட் எவ்வாறு தீர்மானிக்கலாம்…..? ஜல்லிகட்டு வழக்கில் தமிழக அரசு கடும் வாதம்

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில்…….ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் பகுதியாகும்.  ஒரு குறிப்பிட்ட நடைமுறை அவசியமானதா இல்லையா என்று நீதிமன்றம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? விளையாட்டிற்கு முன்பு ஐல்லிக்கட்டு… Read More »கோர்ட் எவ்வாறு தீர்மானிக்கலாம்…..? ஜல்லிகட்டு வழக்கில் தமிழக அரசு கடும் வாதம்

எம்பி, எம்எல்ஏக்கள் மீது 5 ஆண்டுகளில் பதியப்பட்ட வழக்குகள் எத்தனை…?

  • by Authour

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் மாநில வாரியான தரவுகள் குறித்து மத்திய பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கேட்ட கேள்விக்கு மக்களவையில்… Read More »எம்பி, எம்எல்ஏக்கள் மீது 5 ஆண்டுகளில் பதியப்பட்ட வழக்குகள் எத்தனை…?

கோவையில் கார் குண்டு வெடிப்பு…. இன்று மேலும் 3 பேர் கைது

  • by Authour

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு அக். 23-ம் தேதி நடைபெற்ற கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த ஜமேஷா முபின் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக உக்கடம் போலீஸார்… Read More »கோவையில் கார் குண்டு வெடிப்பு…. இன்று மேலும் 3 பேர் கைது

ரயிலில் வைர நகைகள், 40 லட்சம் பறிமுதல்…வாலிபரிடம் விசாரணை

சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை 1-ல் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு  வந்த ஷிவமொக்கா விரைவு ரயிலில் வந்த பயணிகளின் உடைமைகளைச் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவரின் நடவடிக்கைகளில்… Read More »ரயிலில் வைர நகைகள், 40 லட்சம் பறிமுதல்…வாலிபரிடம் விசாரணை