மயிலாடுதுறை பிஆர்ஓவுக்கு புதிய வாகனம் அமைச்சர் வழங்கினார்..
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மயிலாடுதுறை பிஆர்ஓ பயன்பாட்டிற்கான புதிய வாகனத்தின் சாவியை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பிஆர்ஓ ரவிச்சந்திரனிடம் வழங்கினார். இந்த நிகழ்வின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர்… Read More »மயிலாடுதுறை பிஆர்ஓவுக்கு புதிய வாகனம் அமைச்சர் வழங்கினார்..