Skip to content
Home » Archives for Authour » Page 3082

Authour

தஞ்சை அருகே ரோட்டரி சங்கம் சார்பில் அன்னதானம்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் ரோட்டரிச் சங்கம் சார்பில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாபநாசம் ரோட்டரிச் சங்கம் சார்பில் வாரா வாரம் வியாழன்று பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டு வருகின்றது. 22 வது… Read More »தஞ்சை அருகே ரோட்டரி சங்கம் சார்பில் அன்னதானம்….

போலீசார் தாக்கி இறந்த நபர்…. 50 லட்சம் இழப்பீடு கேட்டு திருச்சியில் முற்றுகை….

அரியலூர் மாவட்டம் காசாங் கோட்டையை சேர்ந்தவர் செம்பலிங்கம் (54 ). இவருக்கு மனைவி- மகன்- மகள் ஆகியோர் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. இந்நிலையில் அரியலூரில் கடந்த மாதம் 26 ம் தேதி… Read More »போலீசார் தாக்கி இறந்த நபர்…. 50 லட்சம் இழப்பீடு கேட்டு திருச்சியில் முற்றுகை….

விஜய்-67 போட்டோஷீட் வௌியீடு…..

  • by Authour

நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் முதல் முறையாக வெளியான படம் மாஸ்டர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.… Read More »விஜய்-67 போட்டோஷீட் வௌியீடு…..

மாண்டஸ்…..சென்னையில் பலத்த காற்று வீசுகிறது

  • by Authour

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவு முதல் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் நெருங்கிவரும் நிலையில், சென்னையின் பல இடங்களில் அவ்வப்போது லேசான… Read More »மாண்டஸ்…..சென்னையில் பலத்த காற்று வீசுகிறது

துறையூரை சேர்ந்த எஸ்.ஐ. விபத்தில் பலி

  • by Authour

திருச்சி மாவட்டம்  துறையூரை சேர்ந்தவர் ரங்கராஜ்(57) இவர் நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்தார். நேற்று இரவு இவர்  பைக்கில்  பெரியமணலி என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது, நின்றுகொண்டிருந்த லாரியில் பைக்… Read More »துறையூரை சேர்ந்த எஸ்.ஐ. விபத்தில் பலி

மாண்டஸ் புயல்……நாகை கடல் சீற்றம்….

  • by Authour

வங்க கடலில் நேற்று புயல் சின்னம் உருவானது. இதற்கு மாண்டஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.  இதன் காரணமாக நாகை துறைமுகத்தில் 2ம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. … Read More »மாண்டஸ் புயல்……நாகை கடல் சீற்றம்….

இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சி…. குஜராத்தில் பா.ஜ. அபாரம்

இமாச்சலபிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று காலை ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.  ஆரம்பத்தில் பா.ஜ. முன்னிலையில் இருந்தது. அதைத்தொடர்ந்து காங்கிரஸ் முன்னிலை பெற்றது.  பின்னர் இழுபறி நிலை நீடித்தது. … Read More »இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சி…. குஜராத்தில் பா.ஜ. அபாரம்

திருச்சி பிச்சாண்டார்கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி…

  • by Authour

திருச்சி, பிச்சாண்டார்கோவில் ஊராட்சிப் பகுதியில் உள்ள உத்தமர் கோயிலில் திருக்கார்த்திகை தீப விழா நடைபெற்றது. பூர்ணவல்லி தாயார் உடனுறை புருஷோத்தம பெருமாள், சௌந்தரபார்வதி உடனுறை பிச்சாடனேஸ்வரர், ஞானசரஸ்வதி உடனுறை பிரம்மதேவர் சுவாமிகள் உள்ள மும்மூர்த்திகள்… Read More »திருச்சி பிச்சாண்டார்கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி…

உழவர் சந்தையில் திருச்சி கலெக்டர் திடீர் ஆய்வு….

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறியில் உழவர் சந்தையின் செயல்பாடுகளை மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் இன்று (08.12.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, விற்பனை செய்யும் விளைப்பொருட்களின் விலை நிர்ணயம் சரியான முறையில் மேற்கொள்வது குறித்து… Read More »உழவர் சந்தையில் திருச்சி கலெக்டர் திடீர் ஆய்வு….

ரயில்வே டிடிஆர் மீது விழுந்த உயர் அழுத்த மின்கம்பி….. பதற வைக்கும் வீடியோ…

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம், காரக்பூர் ரெயில்வே ஸ்டேஷனில், ரயில் வந்த உடன் பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்வதற்காக டிடிஆர் சுஜன் சிங் சர்தார் தனது சக டிடிஆருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக உயர்… Read More »ரயில்வே டிடிஆர் மீது விழுந்த உயர் அழுத்த மின்கம்பி….. பதற வைக்கும் வீடியோ…