Skip to content
Home » Archives for Senthil » Page 3

Senthil

சிவகாசி எலக்ட்ரிக்கல் கடையில் பயங்கர தீ…. ரூ.4 கோடி சேதம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்தவர் ரவி அருணாச்சலம்.  சிவகாசி பேருந்து நிலையம் அருகே உள்ள மணிநகர் பகுதியில் இவருக்கு சொந்தமான எலெக்ட்ரிக்கல் கடை உள்ளது. இந்தக்கடையில் தரை தளம் உட்பட 5 தளங்களில் பல்வேறு… Read More »சிவகாசி எலக்ட்ரிக்கல் கடையில் பயங்கர தீ…. ரூ.4 கோடி சேதம்

கருணாநிதி நினைவிடத்தில் வைக்க முதல்வர் ஸ்டாலினிடம் பேனா வழங்கிய சிறுமி

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் அவரது நினைவிடம் அருகே கடலுக்கு உள்ளே பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைக்கும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இந்தநிலையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேலூர் மாவட்டத்தில்… Read More »கருணாநிதி நினைவிடத்தில் வைக்க முதல்வர் ஸ்டாலினிடம் பேனா வழங்கிய சிறுமி

பிரதமர் மோடியுடன், தம்பிதுரை சந்திப்பு ஏன்? பரபரப்பு தகவல்

  • by Senthil

அதிமுக எடப்பாடி அணியின் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் தம்பிதுரை. இவர்  இன்று பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பு குறித்து தம்பிதுரையிடம் கேட்டபோது, நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டுக்கு வாழ்த்து… Read More »பிரதமர் மோடியுடன், தம்பிதுரை சந்திப்பு ஏன்? பரபரப்பு தகவல்

அமைச்சர் நேரு தலைமையில் ஈரோட்டில் காங்கிரசுக்கு வாக்குசேகரிப்பு

  • by Senthil

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்  வரும் 27ம் தேதி நடைபெறுகிறது. இந்த தொகுதியில் திமுக கூட்டணிியின் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திமுக … Read More »அமைச்சர் நேரு தலைமையில் ஈரோட்டில் காங்கிரசுக்கு வாக்குசேகரிப்பு

3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்….

  • by Senthil

தமிழகத்தில் 3 மாவட்டங்களி்ல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில்… Read More »3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்….

விஜய்-ஐ சந்தித்து வாழ்த்துப் பெற்ற நடிகர் சந்தீப் கிஷன்….

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி மற்றும் கரன் சி புரொடக்சன்ஸ் எல்.எல்.பி இணைந்து ‘மைக்கேல்’ என்ற புதிய ஆக்சன் படத்தைத் தயாரிக்கிறது. இதில் சந்தீப் கிஷன் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி அதிரடியான… Read More »விஜய்-ஐ சந்தித்து வாழ்த்துப் பெற்ற நடிகர் சந்தீப் கிஷன்….

அரியலூரில் மழை…. நெல் அறுவடை பணிகள் பாதிப்பு….

  • by Senthil

அரியலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதலே சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தா‌பழூர் ஒன்றியத்தின் பெரும்பாலான பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கி… Read More »அரியலூரில் மழை…. நெல் அறுவடை பணிகள் பாதிப்பு….

கட்டுமான நிறுவனம் வாடிக்கையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்….

சென்னையை சேர்ந்த மனோகரன் கடந்த 2012 ஆண்டு வண்டலூர் அருகே கட்டப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவதற்கு ராஜேஸ்வரி இன்பிராஸ்ட்ரக்சர்ஸ் என்ற தனியார் நிறுவனத்திடம் ரூ 22 லட்சம் செலுத்தியுள்ளார். ஒப்பந்தப்படி வீட்டை கட்டி… Read More »கட்டுமான நிறுவனம் வாடிக்கையாளருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்….

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

2023ம் ஆண்டிற்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று முன்தினம் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பின்னர் நேற்று பாராளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை,… Read More »நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

சொத்துக்களை அபகரிக்க தொழிலதிபர்களை மயக்கி பல திருமணம் செய்த பெண் கைது

  • by Senthil

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூா் குறிச்சி தோட்டத்துப்பாளையத்தை சோ்ந்தவா் சுப்பிரமணி (வயது 52), விவசாயி. இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல்லை சோ்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்துள்ளாா். இந்தநிலையில் சுப்பிரமணியின் தாய்க்கும்,… Read More »சொத்துக்களை அபகரிக்க தொழிலதிபர்களை மயக்கி பல திருமணம் செய்த பெண் கைது

error: Content is protected !!