Skip to content
Home » Archives for Authour » Page 2980

Authour

ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

  • by Authour

மார்கழி மாதம் என்றாலே பல்வேறு ஆலயங்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் ஆராதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதுவும் குறிப்பாக பெருமாள், அம்மன் மற்றும் விநாயகர் ஆலயங்களில்… Read More »ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்….

திருச்சியில் சிறப்பு மருத்துவ முகாம்….

திருச்சி, உறையூர் எஸ்.எம்.எஸ் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்  கே. என்.நேரு இன்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட… Read More »திருச்சியில் சிறப்பு மருத்துவ முகாம்….

கேஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி…

ஆந்திர மாநிலம், மஞ்சரியாலா மாவட்டம், வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவய்யா ( 50), அவரது மனைவி பத்மா (45), மகள் மோனிகா (23). மோனிகாவுக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில்… Read More »கேஸ் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி…

சபரிமலையில் இதுவரை 19.38 லட்சம் பக்தர்கள் தரிசனம்…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. மண்டல பூஜையில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வருகிறார்கள். தினமும் சுமார் 70 ஆயிரம் பக்தர்கள்… Read More »சபரிமலையில் இதுவரை 19.38 லட்சம் பக்தர்கள் தரிசனம்…

ராகுலின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி….

காங்.,கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல். கடந்த பாராளுமன்ற தேர்தலில் இவர் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்து சரிதா நாயர் போட்டியிட்டார். இவர் கேரளாவில் நடந்த… Read More »ராகுலின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி….

ஆவின் வெண்ணெய் விலையும் உயர்வு….

  • by Authour

தமிழகத்தில் ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்ட நிலையில் இப்போது ஆவின் நெய் விலையும் திடீரென உயர்த்தப்பட்டது. இதில் ஆவின் நெய் வகைகளின் விலைகள் நேற்று முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி 5 லிட்டர்… Read More »ஆவின் வெண்ணெய் விலையும் உயர்வு….

ஐஜேகே-யின் ”லோகோ” திருச்சியில் அறிமுகம்….

இந்திய ஜனநாயக கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி துவக்க நிகழ்ச்சி திருச்சி மேலபுதூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து கலந்துக்கொண்டு… Read More »ஐஜேகே-யின் ”லோகோ” திருச்சியில் அறிமுகம்….

தமிழகத்தில் வரும் 20, 21ம் தேதிகளில் கனமழை பெய்யும்….

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.… Read More »தமிழகத்தில் வரும் 20, 21ம் தேதிகளில் கனமழை பெய்யும்….

கஞ்சா விற்பனை செய்த யோகா ஆசிரியர் கைது….

சென்னை பெருங்களத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக ஒருவரல் நின்று கொண்டிருந்தார். அப்போது பள்ளிகரணை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் சரவணன் பிடித்து விசாரித்துள்ளார். அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததை… Read More »கஞ்சா விற்பனை செய்த யோகா ஆசிரியர் கைது….

திருச்சியில் இளம்பெண் தற்கொலை….

  • by Authour

திருச்சி, லால்குடி அருகே உள்ள தாளக்குடி அம்மன் நகரை சேர்ந்தவர் சண்முகவேல். இவரது மனைவி பத்மபிரியா (36), இவர் திருவானைக்காவல் பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்படவே… Read More »திருச்சியில் இளம்பெண் தற்கொலை….