ஸ்ரீரங்கம் கோவில் பங்குனி தேரோட்டம்… ரங்கா. ..ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்..
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் என்றபோதும், ஆதிப் பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் தேர் திருவிழா பிரசித்திப் பெற்றது. இந்த ஆண்டிற்கான பங்குனித் தேர்… Read More »ஸ்ரீரங்கம் கோவில் பங்குனி தேரோட்டம்… ரங்கா. ..ரங்கா கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்தனர்..