சென்னையில் திடீர் நில அதிர்வு
சென்னை அண்ணாசாலை, சென்னையின் அடையாளங்களுள்ஒன்று. சென்னையை காட்டவேண்டும்என்றால் ஒருகாலத்தில்அண்ணாசாலை எல்.ஐ.சி.கட்டிடத்தை தான் காட்டுவார்கள்.இந்த சாலை வர்த்தக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் நிறைந்த பகுதியாகும்.இன்று மதியம் திடீரென அண்ணாசாலையில் நிர அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.நில அதிர்வு… Read More »சென்னையில் திடீர் நில அதிர்வு