Skip to content
Home » Archives for Authour » Page 2700

Authour

ஈரோடு தேர்தல் …துணை தேர்தல் ஆணையர் தலைமையில் இன்றுமுக்கிய ஆலோசனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் பரபரப்பாக நடந்து வருகிறது.  இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல்… Read More »ஈரோடு தேர்தல் …துணை தேர்தல் ஆணையர் தலைமையில் இன்றுமுக்கிய ஆலோசனை

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ.1.54 கோடி காணிக்கை…

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள… Read More »சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ.1.54 கோடி காணிக்கை…

புதுகையில் கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் உயர்கல்வி பயில்வதற்கு ஆர்வமூட்டும் செயல்பாடாக, அரசு கல்லூரிகளுக்கு களப்பயணம் மேற்கொள்வது தொடர்பாக, மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, தலைமையில் அலுவலர்களுடன் இன்று (22.02.2023)… Read More »புதுகையில் கலெக்டர் தலைமையில் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்..

அமெரிக்க இளம் நடிகர் மர்ம மரணம்…

  • by Authour

அமெரிக்காவின், நியூயார்க் நகரில் குடியிருப்பு ஒன்றில் இளைஞர் ஒருவர் மர்ம மரணம் அடைந்து கிடப்பது பற்றி போலீசாருக்கு தகவல் சென்றது. அவர்கள் சென்று விசாரித்ததில் அவர், பிரபல இளம் நடிகரான ஜேன்சன் பனெட்டீர் என… Read More »அமெரிக்க இளம் நடிகர் மர்ம மரணம்…

டில்லி மேயர் தேர்தல் … ஆம் ஆத்மி வெற்றி

  • by Authour

டில்லி மேயர் தேர்தல் இன்றுநடந்தது. மொத்தம் 266 வாக்குகள் பதிவானது. இதில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்  ஷெல்லி ஓபராய் 150 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  இவைர எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ. வேட்பாளர்ரேகா… Read More »டில்லி மேயர் தேர்தல் … ஆம் ஆத்மி வெற்றி

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி…பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை திருச்சி மாவட்ட பிரிவு சார்பில் 25 கோடி பரிசு தொகை காண தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்… Read More »முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி…பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்பு..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்….

சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பில் பாலக்கரை ரவுண்டானா அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும் எல். ஐ.சி, எஸ்.பி.ஐ உள்ளிட்ட பொதுத்துறையில் உள்ள பொதுமக்களின் பல்லாயிரக்கணக்கான கோடி… Read More »பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம்….

கிரிக்கெட்வீரர் மீது தாக்குதல் ஏன்? நடிகை பகீர் புகார்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா. இவர் கடந்த வாரம் புதன்கிழமை இரவு மும்பையில் உள்ள சாண்டகுரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே  வந்தார். அப்போது, அங்கு வந்த… Read More »கிரிக்கெட்வீரர் மீது தாக்குதல் ஏன்? நடிகை பகீர் புகார்

தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே தியாகி தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது. 1913ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு விதிக்கப்பட்ட தலைவரியை எதிர்த்து காந்தியடிகள் நடத்திய மாபெரும் போராட்டத்தில் அவருடன் தமிழர்கள் பலரும்… Read More »தில்லையாடி வள்ளியம்மையின் 109 வது நினைவு தினம் அனுசரிப்பு…

6வயதுக்கு மேல் தான் 1ம் வகுப்பில் சேர்க்கணும் ….மத்திய அரசுஅதிரடி

குழந்தைகளை படிக்கவைத்து  பெரிய பதவிகளில் அமரவைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெற்றோருக்கும் உண்டு. இதனால் மழலைச்சொல்  மாறாத குழந்தைகளையும் பள்ளிகளுக்கு அனுப்புவதில் பெற்றோர் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.2வயது ஆகி விட்டாலே  பிளேஸ்கூல்  அனுப்புகிறார்கள்.… Read More »6வயதுக்கு மேல் தான் 1ம் வகுப்பில் சேர்க்கணும் ….மத்திய அரசுஅதிரடி