Skip to content
Home » Archives for Authour » Page 2688

Authour

குடந்தை அருகே பைக் மரத்தில் மோதி 2 பேர் பலி…

  • by Authour

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை  ஒத்த தெருவை சேர்ந்த மோகன் என்பவரது மகன் அவினாஷ்(26),  இவரது நண்பர் செட்டிமண்டபம் சவுந்தர்ராஜன் மகன் கணேஷ்(23). இவர்கள் இருவரும் இன்று அதிகாலை பைக்கில், காரைக்காலில்… Read More »குடந்தை அருகே பைக் மரத்தில் மோதி 2 பேர் பலி…

தஞ்சை அருகே ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் தாய்மொழி தினம் விழா..

  • by Authour

தஞ்சை மாவட்டம், பேராவூரணி திருக்குறள் பேரவை மற்றும் தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் பெரியகத்திக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் பன்னாட்டு தாய்மொழி நாள் விழா… Read More »தஞ்சை அருகே ஊ.ஒ.தொடக்கப்பள்ளியில் தாய்மொழி தினம் விழா..

தஞ்சையில் ராகவேந்திர சுவாமிகளுக்கு பட்டாபிஷேகம்-மகோற்சவம்…

தஞ்சாவூர் வட வாற்றங்கரை ராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவனம் மிகவும் பழைமையானது. இங்கு தான் ராகவேந்திர சுவாமிகள் சன்னியாசம் பெற்றார். மூல பிருந்தாவனம் செல்ல முடியாத பக்தர்கள் இந்த பிருந்தாவனத்தில் வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மிகவும் புகழ்பெற்ற… Read More »தஞ்சையில் ராகவேந்திர சுவாமிகளுக்கு பட்டாபிஷேகம்-மகோற்சவம்…

தஞ்சை இபி அதிகாரிகள் மெகா ரெய்டு…. 9 பேருக்கு அபராதம்

  • by Authour

தஞ்சை அருளானந்தநகர் பிரிவு  மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் (பொது) விமலா தலைமையில் கூட்டாய்வு நடைபெற்றது. 89 உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் கலந்து கொண்டு 4,349 மின்… Read More »தஞ்சை இபி அதிகாரிகள் மெகா ரெய்டு…. 9 பேருக்கு அபராதம்

மக்னா யானை… இங்கு விடக்கூடாது….. காரமடை பகுதி மக்கள் விடிய விடிய போராட்டம்

  • by Authour

கோவை பகுதியில்  ஊருக்குள் சுற்றி திரிந்த மக்னா யானை வனத்துறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டது. தற்போது அந்த மக்னா யானையை காரமடை வனச்சரத்திற்குட்பட்ட முள்ளி வனப்பகுதியில் விட வனத்துறையினர் திட்டமிட்டு லாரி மூலம் யானையை காரமடை… Read More »மக்னா யானை… இங்கு விடக்கூடாது….. காரமடை பகுதி மக்கள் விடிய விடிய போராட்டம்

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் 13 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

  • by Authour

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 ஏழை ஜோடிகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்படுகிறது. அதன்படி திருப்பூர்… Read More »கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் 13 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

போதையிலிருந்து விடுபட உடற்பயிற்சி அவசியம்…. கரூரில் பாடி பில்டர் மணி…

  • by Authour

கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியில் இன்று தனியார் ஜிம் திறப்பு விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் இந்திய பாடி பில்டரும் மற்றும் 44 நாடுகள் பங்கேற்ற ஆணழகன் போட்டியில் பங்கேற்று MR. Word பட்டம் வென்றவர்… Read More »போதையிலிருந்து விடுபட உடற்பயிற்சி அவசியம்…. கரூரில் பாடி பில்டர் மணி…

தஞ்சை அருகே கல்யாண சுந்தர விநாயகர் சன்னதியில் திருக்கல்யாணம்….

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா அம்மாபேட்டை அருகே புத்தூர் அருள்மிகு அழகிய நாயகி (எ) செளந்திர நாயகி சமேத புற்றிடங்கொண்டீஸ்வரர் ஆலயத்தின் எதிரில் உள்ள கல்யாண சுந்தர விநாயகர் சன்னதியில் அரசு வேம்பு திருக்கல்யாணம்… Read More »தஞ்சை அருகே கல்யாண சுந்தர விநாயகர் சன்னதியில் திருக்கல்யாணம்….

ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஹம்ச வாகனத்தில் வீதி உலா…

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இந்த திருவிழா வருகிற மார்ச் 3ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்திருவிழாவின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தோளுக்கினியான் பல்லக்கில்… Read More »ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஹம்ச வாகனத்தில் வீதி உலா…

ஜெயலலிதா படத்திற்கு எடப்பாடி மரியாதை

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் அவரது பிறந்த நாளையொட்டி அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் ஜெயலலிதா… Read More »ஜெயலலிதா படத்திற்கு எடப்பாடி மரியாதை