கரூர் அருகே மின்கம்பி உரசி வைக்கோல் ஏற்றி வந்த லாரி எரிந்து நாசம்…
தஞ்சாவூரிலிருந்து கரூர் மாவட்டம் வெள்ளியணையை அடுத்த அருமைகாரன் புதூருக்கு வைக்கோல் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. கரூர் – வெள்ளியணை சாலையிலிருந்து இறங்கி அருமைகாரன் புதூரை நோக்கி லாரி சென்று கொண்டிருந்த போது அங்கு… Read More »கரூர் அருகே மின்கம்பி உரசி வைக்கோல் ஏற்றி வந்த லாரி எரிந்து நாசம்…