டெல்டா மாவட்டங்களில் 27, 28 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு..
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 25, 26 ஆகிய தேதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.… Read More »டெல்டா மாவட்டங்களில் 27, 28 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு..