Skip to content
Home » Archives for Authour » Page 2678

Authour

ஈரோடு கிழக்கு…. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

ஈரோடு கிழக்குத்தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஆரம்பம் முதலே ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  238 வாக்குச்சாவடிகளிலும்  வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து  ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள். காலை 6.30… Read More »ஈரோடு கிழக்கு…. விறுவிறுப்பான வாக்குப்பதிவு

திருச்சி ஏர்போர்ட்டில் அமெரிக்க டாலர் உள்பட 45.67 லட்சம் சிக்கியது..

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நேற்று சிங்கப்பூர் நோக்கி புறப்பட இருந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் அமெரிக்க டாலர் உள்பட 45.67 லட்சம் சிக்கியது..

8 மணி நேர விசாரணைக்கு பின் டில்லி துணை முதல்வரை கைது செய்தது சிபிஐ..

டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசு, மதுபான கொள்கைகளை தளர்த்தி, தனியாருக்கு மதுக்கடை உரிமங்களை வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதையடுத்து துணை முதல்வர் மணிஷ் சிசோடியா… Read More »8 மணி நேர விசாரணைக்கு பின் டில்லி துணை முதல்வரை கைது செய்தது சிபிஐ..

திருநங்கை கொலை ஏன்?.. டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்..

  • by Authour

சென்னையை அடுத்த எண்ணூர் சுனாமி குடியிருப்பு 116-வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன் என்ற சனா(29). திருநங்கையான இவர், கடந்த 22-ந்தேதி மாதவரம் பால் பண்ணை அருகே மஞ்சம்பாக்கம் 200 அடி சாலையில் உள்ள பெட்ரோல்… Read More »திருநங்கை கொலை ஏன்?.. டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்..

இன்றைய ராசிபலன் – 27.02.2023

இன்றைய ராசிப்பலன் – 27.02.2023 மேஷம் இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வேலையில் பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை… Read More »இன்றைய ராசிபலன் – 27.02.2023

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. இன்று வாக்குப்பதிவு..

  • by Authour

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 1 லட்சத்து 11 ஆயிரத்து 25 ஆண்களும், 1… Read More »ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. இன்று வாக்குப்பதிவு..

குஜராத்தில் நிலநடுக்கம்…

  • by Authour

அண்மையில்  துருக்கி மற்றும் சிரியா எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து  உலகம் முழுவதும் ஆங்காங்கே அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. … Read More »குஜராத்தில் நிலநடுக்கம்…

பூமியை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகும் சந்திரன்…

பூமியைச் சுற்றி வரும் சந்திரன் ஈர்ப்பு விசையின் காரணமாகச் பூமியிலிருந்து நிலையான தூரத்தில் இருப்பதாகக் கருதப்பட்டது, ஆனால் நாசாவின் கூற்றுப்படி, சந்திரன் பூமியிலிருந்து மெதுவாக ஆண்டுக்கு 3.8 செமீ தூரம் விலகி செல்வதாக இங்கிலாந்தை… Read More »பூமியை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகும் சந்திரன்…

கமல் பிரச்சாரம் வரலாறு காணாத வெற்றி…. மநீம தீர்மானம்..

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கட்சித்தலைவர் கமல்ஹாசன் தலைமை தாங்கினார். தொடர்ந்து கூட்டத்தில்  ஈரோடு கிழக்கு… Read More »கமல் பிரச்சாரம் வரலாறு காணாத வெற்றி…. மநீம தீர்மானம்..

பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை.. 3 பேரை பிடிக்க தனிப்படை..

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகேயுள்ள கிராமங்களைச் சேர்ந்த 17 வயது சிறுவனும், அதே வயதுடைய சிறுமியும் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். இவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இவர்கள் தினமும்… Read More »பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை.. 3 பேரை பிடிக்க தனிப்படை..